Friday, 19 March 2010

இளஞ்சமுதாயம் இப்படிதான் இருக்குமோ !!

(மினஞ்சலில் வந்தவை தொகுப்பு - 2)


பாலர் வகுப்பு கடைசி இருக்கை தோழர்கள்



தோழர் 1 : மச்சான் நான் ரொம்ப கவலையா இருக்கேன் டா

தோழர் 2: ஏன் டா வீட்ல எதுவும் பிரச்சனையா??

தோழர் 1: இல்ல டா நேத்து எழுத்து பலகை(slate) வாங்க
ஸ்பென்சர் போயிருந்தேன்,அங்க ஒரு அழகான
பொண்ணு (செம figure,)சுமார் ஒன்றரை வயசு
இருக்கும் அவங்க அம்மா மடில படுத்து
வாய்ல விரல வச்சுட்டு என்ன பாத்து
ஒரு பார்வை (look ) விட்டுச்சே பாரு...
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ........



தோழர் 2: அப்புறம் என்ன நடந்தது??

தோழர் 1: அப்புறம் என்ன.... எங்க அப்பன் அத பாத்துட்டு
பொறாமைல என் தலைல நறுக்குனு ஒரு கொட்டு
வச்சான், கோவத்துல இரண்டு நாளா நான்
செர்லாக் (cerelac) கூட சாப்புடறது இல்ல.....

தோழர் 2: இந்த அப்பன்களே இப்படிதாண்டா பொறாமைல
அலைவாங்க... நீ கவலை படதே (don't worry ) மச்சான்
நாளைக்கு அந்த பொண்ண
தொட்டில்'லோட தூக்குறோம் !!!

6 comments:

க.பாலாசி said...

கலக்கல் ஜோக்ஸ்.... சொல்லமுடியாது வரப்போற தலைமுறை இப்டித்தான் இருக்கும்போல....

நாமக்கல் சிபி said...

:)))

NSK said...

நன்றி க.பாலாசி அவர்களே
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

NSK said...

உங்கள் வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி அவர்களே

DHANS said...

super NSK.... how could you reveal your old school days???

NSK said...

not only my school days I'm always like that :)) For Love I always rise my hand to help.
Thanks for your comment Dhans