Friday 5 November 2010

எல்லோருக்கும் வணக்கம் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இருள் நீக்க ஒளி வெள்ளமாய் வந்ததது தீபாவளி

சிறியோர் முதல் பெரியோர் முகத்திலும் மகிழ்ச்சியை காட்டும் தீபாவளி

அகத்தின் இருளை நீக்காவிட்டால் தோல்வியை சொல்லும் தீபாவளி

அக இருளை அறிவு ஒளி ஏற்றி கொண்டாடுவோம் சிறப்பாய் தீபாவளி

- கத்திவாக்கம் NSK

1 comment:

மதுரை சரவணன் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்