வடக்கு நார்வே "Lofoten"
பயணம்.
பொறாமையும் ஆணவமும் மடத்தனமும் நிறைந்த அழுக்கேறிய கூட்டங்களுக்கு நடுவில், இன்றும் தன்னிலை மாறாமல் அழகையும் அரவணைப்பும் அள்ளிக்கொடுக்கும் இயற்கை அன்னையை பார்க்கலாம் என்றால் உடனே மகிழ்ச்சியுடன் பயணிக்கும் எண்ணம் உள்ளவன் தான், இருப்பினும், இயற்கை காசு கேட்பதில்லை என்றாலும், பயணச்செலவு, தங்கும் செலவுகள் எல்லாவற்றையும் பார்த்து தான் முடிவு எடுக்க வேண்டியுள்ளது😌.
பல ஆண்டுகளாகவே "வடக்கு நோர்வே" பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, வடக்கு நோர்வே கிட்டத்தட்ட பெர்கனிலிருந்து 1500கிமி தொலைவில் உள்ளது, அதுவும் மகிழ்வுந்து பயணம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. காரணம் விருப்பப்பட்ட இடங்களில் நின்று இளைப்பாறி இயற்கை அழகை ரசிக்கலாம்.
பூமியில் சூரியன் மறையாத பகுதி (Northern Circle ) அதில் நோர்வேயின் வடக்கு பகுதியும் அடக்கம் (Lofoten).
மகிழ்வுந்தில் பயணம் என்று முடிவானவுடன், தங்கும் விடுதிகளில் அறைகளை முன்கூட்டியே பதிவு செய்துவிட்டோம். (முன்னாடியே பதிவு செய்தோம் என்றால் பொருள் செலவை சிறிதளவு குறைக்கலாம் )
03.07.2021 அன்று பெர்கென் லிருந்து புறப்பட்டோம்.
நண்பர்கள்!! குறிப்பிட்ட பயணத் தொடக்கம்/சந்திக்கும் இடத்தை அடைய எனக்கு 1 மணி நேரம் கால தாமதமானது.
ஏற்கனவே காத்திருந்த கடுப்பினாலோ என்னவோ அவர்கள் முதலில் பயணிக்கும் இடத்தை குறிப்பிட்டு விட்டு பின் தொடருங்கள் என புறப்பட்டார்கள்.....😜
அதென்ன தமிழ் நாடா...! இல்லை தமிழ் பெயரா மனதில் இருத்த...!!)
வாடா..., வாடா..., என் ஏரியாவுக்கு வாடா தருணம் (moment ) தான்.

குழுவோடு பயணிக்கும் போது நேரம் தவறாமை மிக மிக முக்கியம். வாங்க மகிழ்ச்சியா ஒரு பயணம் போய் வரலாம்..... ஒரே பதிவில் அனைத்தையும் இணைக்க முடியவில்லை😏.
முடித்தவரை அலுப்பு தெரியாமல் பயணத்தை தொடர்கிறேன் அடுத்த பதிவில்.....😊
No comments:
Post a Comment