Wednesday, 11 March 2009

ஈமெயில் கதை 1

ஈமெயிலில் வந்த கதை எனக்கு பிடித்த கதை ...ம் மன்னிக்கணும் எல்லோருக்கும் பிடிக்கும் கதை
பாட்டி வடை சுட்ட கதை
நானும் ஈமெயிலில் இருந்து சுட்ட கதை

அண்மையில் சென்னையில் தங்க நேரிட்ட எனது இலங்கை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் சென்னை மக்கள் எந்த மொழி பேசுகிறார்கள் என்று..

எனக்கு திரு சு.ப.வீ. அவர்கள் விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் சொன்ன செய்தி நினைவிற்கு வந்தது. அவரது தமிழ் பேசும் மாணவர் அவரிடம் சொன்னாரம் "இந்த வருஷம் லீவு ஜாஸ்தி" என்று.

இதில் "இந்த" என்ற வார்த்தை மட்டும் தான் தமிழ். "வருஷம்" என்பது சமஸ்கிருதம், "லீவு" என்பது ஆங்கிலம், "ஜாஸ்தி" என்பது உருது.

முழுமையாக தமிழ் படுத்தியோ அல்லது ஒரு மொழியில் பேசுவதென்பதோ சென்னையை பொறுத்தவரை அறிதாகிவிட்டது.

இனி கதைக்கு செல்வோம்

There was a paati in a graamam. 1 day she was sutting a vadai.
At d time 1 kaakaa came and abbess the vadai.
Then it sat on the 1 maram. A nari came and said “ Ur kural is so nice”.
So sing a paatu for me, then the kaakaa open its vaai to sing.
Dhobukadeenu vada fell down. The nari kavving that vadai and went away……..

Moral of the story:
..
..
..
..
..
..
..
Vada Pocheeeeeeeeeeeeeeee………….


2 comments:

Anonymous said...

Nanbarey....yetho puthusa try pandreenga....valzhthukkal.

Prakash

NSK said...

மிக்க நன்றி நண்பர் "Prakash" அவர்களே