Wednesday, 13 January 2010
பொங்கல் கவிதை!! (அப்புடின்னு சொல்லலாம்னு நினைக்கிறேன்)
பொங்கலுக்காக பொங்கிய என் கவிதை
இயற்கை நமக்களித்த
இலவச மின்சார விளக்கு - சூரியனுக்கும்
உலகமக்கள் பசியாற
மேகமகள் சுரக்கும் தாய்ப்பால் - மழைக்கும்
பத்து மாதமல்ல
உயிர்நாள் வரை நம்மைத்தாங்கும் - மண்ணிற்கும்
நெல்லை நமக்களித்து
வைக்கோலை உணவாக கொள்ளும் - எருவிற்க்கும்
நன்றி பாராட்டவே இந்நாள்
இத்திருநாளில்
பொங்குக பொங்கல்! – வையத்தில்
பொருளும் அறமும் இன்பமும் பொங்குக – எனப்
பொங்கட்டும் பொங்கல் !
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Romba nalla irruku
நன்றி கார்த்தி
Hi Hero,
Great work expect great guns further have a thundering blast. Looking forward to see some more interesting posts.
Adi
Thank you
but everyone knows I'm not an hero.
once again Tnx Aukra hero ADI
அருமை அண்ணா
அருமை அண்ணா
Post a Comment