Monday, 16 August 2010

தாய் மொழி அறிந்தவனுக்கு எந்த மொழியை கற்பதுவும் எளிது-2

இக்கதை வெறும் கற்பனை மட்டுமே என்று என் மனைவியிடம் உறுதிபடுத்திய பிறகே தொடர வேண்டியிருந்ததால் ( நீயெல்லாம் எழுதலைன்னு எவன்டா அழுதா, அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. இருந்தாலும் ஒரு நாலு பேரு ரொம்ப ஆசைபடுறாங்க அவர்களுக்காக ) சிறிது தாமதமாகிவிட்டது பாகம் 1 படிக்க இங்கே சொடுக்கவும் இனி கதை My friends at the restaurant were planning to introduce themselves to her உணவகத்தில் என் நண்பர்கள் திட்டம் வகுத்து கொண்டிருந்தார்கள் அவளிடத்தில் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள I was also waiting for an opportunity நானும் ஓர் சந்தர்ப்பத்திற்காக காத்துகொண்டிருந்தேன் Introductions should be accidental, not intentional. If that happens, not only the peacock but also the chicken will behave like Aishwarya Rai. அறிமுகம் நோக்கத்தோடு இல்லாமல் தற்ச்செயலாக நடப்பதாக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் மயில் என்ன கோழி கூட ஐஸ்வரிய ராய் போல் நடக்க முயலும் The next day, I got a chance to meet her at our office party, but I controlled myself. அடுத்த நாள் எங்கள் அலுவலக விழாவில் அவளை சந்திக்க நேர்ந்தது ஆனால் என்னை நான் கட்டுபடுத்திகொண்டேன்

Later on that lover’s day, I met her when I was getting down from the bus. அப்புறம் காதலர் தினத்தில், நான் பேருந்தில் இருந்து இறங்கும்போது அவளை சந்தித்தேன் She was wearing a green churidar that day too. அந்த நாளும் அவள் பச்சை சுடிதார் அணிந்திருந்தால்

She smiled like a flower when she saw me. I went near to her and asked, "You too, from Kathivakkam?" என்னை அவள் சந்தித்தபோது ஒரு பூவைப்போல் புன்னகைத்தாள். நான் அவளருகில் சென்று கேட்டேன் " நீங்களும் கத்திவாக்கமா? "

We started walking together. நாங்கள் ஒன்றாக நடக்க ஆரம்பித்திருந்தோம் She said yes with a beautiful smile and further said, "I tried to talk with you at that office party but you were busy." (I just wanted to say that "I too" but I controlled myself.) அழகான புன்னகையுடன் ஆம் என்றாள் அதனை தொடர்ந்து அவள் சொன்னாள் "அலுவலக விழாவில் உங்களுடன் பேச முயற்சித்தேன் ஆனால் நீங்கள் வேலையாய் இருந்தீர்கள்" ( நான் "நானும் தான்" என்று சொல்ல நினைத்தேன் ஆனால் என்னை நான் கட்டுபடுத்திகொண்டேன்) Me : are you intentionally wearing green colored churidar today or else...? (Because from my knowledge on that lovers' day, green represents-looking for a partner, blue represents-engaged) நான் - நீங்கள் நோக்கத்தோடுதான் பச்சை சுடிதார் அணிந்திறுக்கிறீர்களா இல்லை.....?( என் அறிவுக்கெட்டியபடி காதலர் தினத்தன்று பச்சை- காதலனை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள், நீலம் - காதலனுடன் இருப்பவர்கள் என்றும் உணர்த்தும் )She : no not like that, I just wear what I like, that’s it. அவள் - இல்லை, அப்படியெல்லாம் இல்லை, எனக்கு விருப்பமானதை அணிகிறேன் அவ்வளவுதான் If she had stopped, that would have been fine, but she continued, "You might have seen me at Kathivakkam, but I haven't seen you before."  அதோடு அவள் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை ஆனால் அவள் சொன்னால் நீங்கள் என்னை கத்திவாக்கத்தில் பார்த்திருக்கலாம் ஆனால் நான் உங்களை இதற்குமுன் பார்த்ததில்லை

Me: What do you want to say? You are a homely girl, and I’m a street rounder. Is that what you mean? Don't you know this is too much for you? (Her thought is that she is more beautiful, so everyone would have seen her.) நான்- நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், நீங்கள் குடும்பத்து பொண்ணு, நான் தெரு சுற்றுபவன் என்றா சொல்கிறீர்கள் இது உங்களுக்கே உச்சமாக தெரியவில்லையா ( அவள் நினைப்பது - அவள் அழகாக இருக்கிறாளாம், அதனால அனைவரும் பார்த்திருப்பார்களாம் ) She : "No pa" (with a cute smile) I really haven't seen you before. அவள் - இல்லை (pa) அன்பரே/நண்பரே (புன்னகையுடன்) உண்மையாக இதற்க்கு முன் நான் உங்களை பார்த்ததில்லைMe : that’s OK, then did I see you? நான்- அது பரவாயில்லை அப்படியானால் நான் உங்களை பார்த்திருக்கிறேனா? She- How do I know? அவள் - எனக்கெப்படி தெரியும்? Me : Why did you say that, then?  நான்- அப்புறம் ஏன் நீங்கள் அப்படி சொன்னீர்கள் She: I said you might have seen me. அவள் - நான் சொன்னது நீங்கள் பார்த்திருக்கலாம் என்று Me- oh my god!! Then why shouldn't you have seen me? நான்- அட கடவுளே!! அப்படியானால் நீங்கள் ஏன் என்னை பார்திருக்கக்கூடாது We reached our office, so I said, "If we have a chance, we will meet again Bye நாங்கள் அலுவலகத்தை அடைந்துவிட்டோம் ஆதலால் நான் சொன்னேன் " வாய்ப்பிருந்தால் மறுபடியும் சந்திப்போம் வணக்கம் "I left her and went to my cabin" நான் அவளை விட்டு பிரிந்து ஏன் அலுவலக அறைக்கு சென்றேன்

When I reached my cabin, all my friends surrounded me and congratulated me. I was surprised, so I asked why? எனது அலுவலக அறையை அடைந்ததும் எனது நண்பர்கள் அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டார்கள், வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஆகவே நான் ஏன் என்று கேட்டேன். They said that "Machi, we saw everything through the window; you and that beauty walked together from the bus stand." Oh you are great da. அவர்கள் சொன்னார்கள் "நண்பா எல்லாத்தையும் சன்னலின் வழியே பார்த்துவிட்டோம், நீயும் அந்த அழகியும் ஒன்றாக பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து வந்ததை " அபாரம்டா நீ There are a lot of reasons to praise me (It’s true, believe me.) என்னை பாராட்ட பல விசயங்கள் இருக்கிறது (உண்மைதாங்க!! என்னை நம்புங்க) But I was praised for this stupid reason. ஆனால் நான் புகழாரம் சூட்டப்பட்டேன் இந்த ஒன்றுமில்லாத விசயத்திற்கு In my next post, I’ll tell you the rest மீதியை என் அடுத்த பதிவில் உங்களுக்கு சொல்கிறேன்

1 comment:

DHANS said...

super story suresh.. keep it up

write more my friend write more....

interesting