மின்னஞ்சலில் வந்தவை தொகுப்பு 4
நண்பர் ஒருவர் தனது புது மகிழ்வுந்தை (Car ) பார்த்து பார்த்து துடைத்து கொண்டிருந்தார்
அங்கு வந்த அவரது நான்கே வயதான, படு சுட்டியான மகன் ஒரு கல்லெடுத்து மகிழ்வுந்தின் மறுபக்கம் கிறுக்க ஆரம்பித்தான்.
அவன் கிறுக்குவதை கண்ட நண்பருக்கோ கோபம் தலைக்கேறியது தனது மகனை பிடித்து இழுத்து அந்த பிஞ்சு விரல்களை தன் கோபம் தீரும் வரை தாக்கினார்.
கோபம் தணிந்தவர், தான் எதை கொண்டு தாக்கினோம் என்பதை கண்டு அதிர்ந்தார். காரணம் அவர் கையில் இருந்தது மறை திருகி (spanner )!!.
மருத்துவமனையில், சுக்கு நுறாக எலும்பு உடைந்ததனால் தனது விரல்களை இழந்த மகன், மிகுந்த வலிகளுடன் தந்தையிடம் கேட்டான், அப்பா என்னோட விரல்கள் எப்பப்பா வளரும்...?
பேச வார்த்தைகளின்றி கண்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்து விட்டு நேராக வீட்டிற்கு சென்று தன் பலம் கொண்ட மட்டும் மகிழ்வுந்தை அடித்து நொறுக்கினார்.
அப்பொழுதுதான் தன் மகன் மகிழ்வுந்தின் மறுபக்கம் கிறுக்கியதை பார்த்தார். அதில் இருந்த " அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் " என்ற கிறுக்கலான வார்த்தையை கண்டதும் தன் தவறை உணர்ந்து மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார்.
குறிப்பு :- நம்மில் பலர் நண்பரை போன்றே பொருளுக்கு மதிப்பு கொடுத்து அன்பை புறம் தள்ளுகிறோம். ஆனால் அத்தவறை உணரும் பொது, நாம் அன்பை அடைவதற்கான அருகதை அற்றவர்களாக இருக்கிறோம்.

3 comments:
கார், பஸ், லாரி, என்று எத்தனை நாளாக சொல்லி வருகிறோம்? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று மகிழ்வுந்து, பேருந்து சிற்றுந்து என்று சொல்லச் சொல்கிறார்களே.
கதையா இல்லை நிஜமா தெரியலே. என்றாலும் படித்ததும் ச்ங்கடமாக இருக்கிறது.
புது கார் வாங்கிய அவர் மகிழ்ச்சியை உந்தித் தள்ளிவிட்ட்தே அந்த மகிழ்வுந்து
சகாதேவன்
வணக்கம் சகாதேவன், //என்றாலும் படித்ததும் ச்ங்கடமாக இருக்கிறது.// நிஜ வாழ்கையில் இப்படி நடந்து விட கூடாது என்றால் நாம் எப்போதும் அன்புக்கு தான் முதலிடம் கொடுக்கணும், பொருளை இரண்டாம் இடத்தில் தான் வைக்கணும். உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment