Thursday 20 September 2012

கதையல்ல கசுமாலம்

செந்தில் :- அண்ணே, அண்ணே, எங்கண்ணே போயிட்டீங்க..?
 
கவுண்டமணி :- கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டாங்களே, டேய் நீ எங்கடா இந்தபக்கம்
 
செந்தில் :- எங்க பாட்டி எனக்கு வெளிநாட்டு பொண்ணு பார்த்திருக்கு
 
கவுண்டமணி :- அதான பார்த்தேன், உனக்கெல்லாம் உள்ளுர்ல எவனாவது பொண்ணு கொடுப்பானா, உன்ன பத்தி தெரியாத ஒரு வெளக்கெண்ணெய் மண்டையனாலதான் அது முடியும்.
 
செந்தில் :- அட விளையாடாதீங்க அண்ணே, அந்த பொண்ணு வீட்டுகாரங்க இப்போ இங்க வந்திருக்காங்க, அவங்கள பாக்குறதுக்கு உங்களையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.
 
கவுண்டமணி :-ஆக உனக்கு இந்த பெரிய மனுசனோட தயவு வேண்டியிருக்கு.
 
செந்தில் :- அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, என்னை பத்தி நல்ல விதமா சொல்றதுக்கு உங்களை விட்டா வேற யாருண்ணே இருக்கா.
 
கவுண்டமணி:- நக்கலு..?., உன்னை இப்படியே விட்டாலும், யாரையாவது கடிச்சி வச்சுருவே, சரி வா போலாம்.
 
மணப்பெண் தங்கியிருக்கும் இடம்
 
கவுண்டமணி:- என்னடா..! எருமை மாடு Jeans Pant போட்டுருக்கு
 
செந்தில்:- அண்ணே அது பொண்ணோட அம்மாண்ணே. எதையாவது சொல்லி இந்த சம்மதத்தை நிறுத்திராதீங்க.

மணப்பெண்ணின் தாய் :- வாங்க, வாங்க வணக்கம்

கவுண்டமணி:- வணக்கம், நான் ரொம்ப Busy....., எதோ இந்த பன்னிகுட்டி ஆசைபட்டதேன்னு வந்தேன். உங்களை பத்தி சொல்லுங்க. ஆமா யாரு அங்க பெரிய சைஸ் பண்ணி மாதிரி.
 
மணப்பெண்ணின் தாய் :- அவரு எங்க வீட்டு பெரிய மாப்பிளை,

கவுண்டமணி:- அவரு என்ன பண்றாரு

மணப்பெண்ணின் தாய் :- அவரு, அவரோட மாமனாருக்கு வெளக்கு புடிக்கிறாரு.

கவுண்டமணி:- என்னது வெளக்கு புடிக்கிறானா..!!?

மணப்பெண்ணின் தாய் :- அது வந்து , அவுங்க மாமனாரோட வெளக்கு கம்பனில வேலை பாக்குறாருன்னு சொல்ல வந்தேன்.

கவுண்டமணி:- டேய் செந்திலு, எனக்கு என்னோமோ இது சரி பட்டு வரும்னு தெரியலை

செந்தில்:- அண்ணே செந்திலுனு சொல்லாதிங்க, மேடி- ன்னு சொல்லுங்கண்ணே. அவுங்க கிட்ட அப்புடித்தான் சொல்லி வச்சிருக்கேன்.

கவுண்டமணி:- இது வேறையா ! ஒளிஞ்சு போ நாயே. ஆமா அது யாரு அடி ஆள் மாதிரி

மணப்பெண்ணின் தாய் :- அவரு டோமரு குடும்ப நண்பர் , என் வீட்டுகரரோட இடது கை மாதிரி. அவருக்கும் முன்று பெண்கள் இருக்காங்க.

கவுண்டமணி:- அவரு என்ன பண்றாரு, அதென்னே இடது கை மாதிரி, கழிவி விடுவாரா என்ன..?

மணப்பெண்ணின் தாய் :- இல்ல கூட்டி கொடுப்பாரு

கவுண்டமணி:- என்னது கூட்டி கொடுப்பானா..!!?

மணப்பெண்ணின் தாய் :- அது வந்து, வீட்டை கூட்டி பெருக்குவாறு-ன்னு சொல்ல வந்தேன்.

கவுண்டமணி:- confirmed இது டுபாகூர் family தான்

செந்தில் :- அண்ணே பொண்ணு வருதுண்ணே

கவுண்டமணி:- ம்.. பொண்ணு நல்லாத்தான் இருக்கு..
            டேய், டேய் யாருடா அது பொண்ணுகிட்ட அசிங்கமா நடந்துகிறது..?

செந்தில் :- அண்ணே வாங்கண்ணே அவனை அடிச்சி கொன்னுறலாம்.

மணப்பெண்ணின் தாய் :- அய்யய்யோ.. அவரை அடிக்காதிங்க, அவுருதான் பொண்ணோட அப்பா.

கவுண்டமணி:- என்னது பொண்ணோட அப்பாவா ..!!?

மணப்பெண்ணின் தாய் :- ஆமாங்க அவரு தண்ணி அடிச்சா  என்ன பண்றார்னு அவருக்கே தெரியாது



கவுண்டமணி:- ஒ !, எதை பண்ண கூடாதோ அதை பண்ணுவாரு, நல்ல குடும்பம் டா ஏறுல பூட்டின எரும மாதிரி,   ஒழுங்கு மரியாதையா ஓடிபோயிருங்க, இல்ல அடிச்சே கொன்னுருவோம். நல்ல கருமம் புடிச்ச குடும்பம் டா.

செந்தில்:- தூ.. தூ .. தூ. கடைசில இந்த சொப்பன சுந்தரியும் இல்லாம போயிருச்சே.!

கவுண்டமணி:- என்னது பொண்ணு பேரு சொப்பன சுந்தரியா..! இவ்வளவு நாளா சொப்பன சுந்தரியா யாரு வச்சுருக்கானு தொந்தரவு
பண்ணியே, இப்ப பாரு அவள அவுங்கப்பன் தான் வச்சுருக்கான்.

குறிப்பு :- சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்சொன்ன மாதிரி சமூக அவலங்களையும், அநாகரிகங்களையும் வைத்து TRB (Television rating poit ) ஐ ஏத்திகிறாங்க. அதனால பிரச்சனை தீருதா என்பதும் கேள்விக்குறியான விஷயம் தான் அதில் மாற்று கருத்து இல்லை

ஆனால் பல சமூக விரோதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுறாங்க. அது சரின்னு தான் சொல்லுவேன்,


ஏன்னா இன்னைக்கு இருக்குற சமூக மக்கள் தனக்கு எந்த பிரச்னையும் இல்லாம பாத்துக்கணும் அவ்வளவுதான், மத்தவங்க நாசமா போனா நமக்கென்ன என்று நினைகிறார்கள்.

அதனால தான் தனக்கு எதிர் வீட்டிலேயே இந்த மாதிரி சமூக விரோதிகள் இருந்தாலும் வெளியே சொல்றதில்லை.

அதனாலதான் சில கேவலமான பிறவிகள் எல்லாம் எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாம, பண்ணி மாதிரி திரியுதுங்க.

இவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதன் மூலம் பலர் எச்சரிக்கையா இருப்பார்கள் என்பது என் கருத்து. 
 
--இது NORWAY -Molde வில் உள்ள ஓர் இலங்கை குடும்பத்தை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

நீங்கள் கல்வி /தொழில் மேம்பாட்டிற்காக  வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது. இந்த மாதிரி மலம் தின்னும் மக்களை சந்திக்க நேரும், அதனால தமிழில் பேசுகிறார்கள் என்பதற்காகவே இணக்கம் காட்டாதீர்கள், ஓர் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவது சால சிறந்தது.

- சொந்த மகளுடன் புணரும் தந்தை, so what  உனக்கென்ன என்று சொல்லும் மகள், விளக்கு பிடிக்கும் மருமகன்கள். குடித்தால் மட்டும் தான் அப்படி மற்றபடி ரொம்ப நல்லவர் என்று சொல்லும் மனைவி. இப்படிப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக அங்கு இருக்கும் இலங்கை மக்கள் செயல்படுவது இன்னும் ஆச்சரியம்.
-இதில் உச்சம் என்ன வென்றால் நன்கு பழகிய இலங்கை நண்பர் என்னிடம் சொன்னது "என்ன இருந்தாலும் அவரு இலங்கையை சேர்ந்தவர் நான் அவர் பக்கம் தான் இருப்பேன்" என்றது மட்டுமல்லாமல்  அவரது மகளும்  அந்த இனப்பிறவியை மாமா என்று அழைப்பதும் மேலும் கொடுமை.

3 comments:

Anonymous said...

தலைவர் கவுண்டமணி போட்டோ வை பார்த்ததும் comedy பதிவுன்னு நினைத்தேன். முள்ளமாரிகளை அடையாளம் காட்டணும்னு சொல்றிங்க, ஆனா நீங்களே முழு விபரமா எழுதவில்லையே

- கணேஷ்

NSK said...
This comment has been removed by the author.
NSK said...

உண்மைதான் கணேஷ் , அது "Molde" (Norway) வில் இருக்கும் ஓர் இலங்கை தமிழ் குடும்பத்தை பற்றிதான் சொல்லியிருக்கேன்.

வருத்தமான விஷயம் என்னன்னா, அவன் மனைவி சொல்லுது, "அவரு குடிச்சிட்டா என்ன செய்கிறார்னு அவருக்கே தெரியாது" -இப்படி சொல்றவ பெண்ணை பெத்தவலாவா இருப்பா...

அவன் பொண்ணு சொல்லுது, "அதனால என்ன " - விபச்சாரி கூட இப்படி ஒரு கேவலாமான செயலை செய்யமாட்டா...

மாமனாருக்கு வெளக்கு புடிக்கிற மருமகனை இங்கதான் பாக்குறேன் - இப்படியெல்லாம் வாழணும்னு ஏதாவது இருக்கா....